
உக்ரைன் அமைதிக்காக... டிரம்ப், ஜெலன்ஸ்கியுடன் பேச்சு - பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
உக்ரைனில் நீண்டகால அமைதி ஏற்படுவதற்காக டிரம்ப், ஜெலன்ஸ்கியுடன் பேசியுள்ளேன் என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்து உள்ளார்.
18 Feb 2025 7:04 AM IST
குடியரசு தின விழா: டெல்லி வந்தடைந்தார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் இருநாட்டு ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
26 Jan 2024 3:51 AM IST
குடியரசு தின விழா: இன்று இந்தியா வருகிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
ஜெய்ப்பூரில் உள்ள ஜந்தர் மந்தர் மற்றும் ஹாவா மகால் ஆகிய இடங்களுக்கு மேக்ரான் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Jan 2024 12:54 AM IST
சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் திடீர் சந்திப்பு
சீனாவுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்கை இன்று நேரில் சந்தித்து பேசுகிறார்.
6 April 2023 2:12 PM IST
'ஜி-20' தலைமை பொறுப்பில் இந்தியா: 'பிரதமர் மோடி எங்களை ஒன்றிணைப்பார்' பிரான்ஸ் அதிபர் மேக்ரான் நம்பிக்கை
‘ஜி-20’ அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்த அமைப்பின் உச்சிமாநாட்டை அடுத்த ஆண்டு டெல்லியில் இந்தியா நடத்தவும் உள்ளது.
5 Dec 2022 2:40 AM IST




