
38-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது பூஸ்டர் தடுப்பூசி வருகிற 30-ந் தேதி வரை மட்டுமே இலவசம் - பயன்பெற, கலெக்டர் வேண்டுகோள்
திருவள்ளூர் மாவடத்தில் 38-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது. பூஸ்டர் தடுப்பூசி வருகிற 30-ந் தேதி வரை மட்டுமே இலவசம் என்பதால் முகாமை பயன்படுத்தி கொள்ள கலெக்டர் வேண்டினார்.
18 Sept 2022 2:43 PM IST
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அரசு ஒப்புதல்
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
10 Aug 2022 12:22 PM IST
கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி
ஆற்காட்டில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடந்தது.
7 Aug 2022 1:30 AM IST
அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்- புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள்
அனைவரும் தவறாமல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்று புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள் விடுத்தார்.
24 July 2022 4:17 AM IST
கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை வயாகராவுடன் ஒப்பிட்டு சர்ச்சையில் சிக்கிய கவர்ச்சி நடிகை
அடிக்கடி எதையாவது கூறி சர்ச்சையில் சிக்கி கொள்வது அவரது வழக்கம். கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை வயாகராவுடன் ஒப்பிட்டு பேசி உள்ளார் நடிகர் ராக்கி சாவந்த்.
20 July 2022 5:50 PM IST
பெங்களூருவில் 3.35 லட்சம் பேர் கட்டணம் செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி போட்டனர்
கர்நாடகத்திலேயே பெங்களூருவில் தான் கட்டணம் செலுத்தி 3.35 லட்சம் பூஸ்டா் தடுப்பூசி போட்டு கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது.
16 July 2022 3:30 AM IST
தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
இன்னும் 10 நாட்களில் தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசம் எனும் திட்டம் கொண்டுவர உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
10 July 2022 1:49 PM IST
"தமிழகம் மட்டுமல்ல...இந்திய அளவில் இதே நிலை தான்" - அமைச்சர் மா.சுப்ரமணியன்
பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் தொய்வு உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
20 Jun 2022 9:43 PM IST
நியூசிலாந்து நாட்டில் 2-வது பூஸ்டர் தடுப்பூசி போட நடவடிக்கை
நியூசிலாந்து நாடு ஆரம்பத்தில் இருந்தே கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் வைத்து வருகிறது.
28 May 2022 2:27 AM IST




