திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகள் -திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம்; மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது  - ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று காலை திருக்கார்த்திகை தேரோட்டம் நடந்தது. மாலையில் மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
7 Dec 2022 1:37 AM IST