
மழலைக் குழந்தைகளின் கல்வியும், ஊட்டச்சத்து தேவையும் கேள்விக்குறியாகியுள்ளது - டிடிவி தினகரன்
சத்துணவுப் பணியாளர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
29 Aug 2025 2:39 PM IST
தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்
தூய்மைப் பணியாளர்களின் பணிநிரந்தர கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
4 Aug 2025 3:55 PM IST
பணிநிரந்தரம் கோரி போராடிய பகுதிநேர ஆசிரியர்கள் கைது - டி.டி.வி. தினகரன் கண்டனம்
கைது செய்யப்பட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
17 July 2025 8:18 PM IST
பணி நிரந்தரம் கோரி போராட புறப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவரை தாக்கிய நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
8 July 2025 4:15 PM IST
ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தர்ணா
சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
12 Oct 2023 9:22 PM IST
பணிநிரந்தரம் செய்ய வேண்டும்
ஒப்பந்த கொள்முதல் பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என நுகர்பொருள் வாணிப கழக அனைத்து தொழிலாளர் முன்னேற்ற சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
26 Sept 2023 12:15 AM IST
அண்ணாமலை பல்கலைக்கழகத் தொகுப்பூதிய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அண்ணாமலை பல்கலைக்கழகத் தொகுப்பூதிய பணியாளர்களை தமிழ்நாடு அரசு உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
21 Oct 2022 12:26 PM IST
ஊதிய உயர்வு கோரி எரிவாயு தொழிற்சாலையில் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் கோரி எரிவாயு தொழிற்சாலையில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 May 2022 5:13 PM IST




