கோவை குளங்களை மாசுபடுத்தும் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்புக்கு நிரந்தர தீர்வு எப்போது?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கோவை குளங்களை மாசுபடுத்தும் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்புக்கு நிரந்தர தீர்வு எப்போது?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கோவையில் குளங்களை மாசுப்படுத்தும் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எப்போது என்கிற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.
12 Dec 2022 12:15 AM IST