
வளர்ச்சி பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
வளர்ச்சி திட்ட பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
20 Oct 2023 12:15 AM IST
காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக வாகன நிறுத்துமிடம் அமைப்பது தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம்
காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக வாகன நிறுத்துமிடம் அமைப்பது தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்தது.
28 Aug 2023 2:28 PM IST
கோத்தகிரி அருகே விவசாயிகளுக்கான பல்துறை ஒருங்கிணைப்பு கூட்டம்
கோத்தகிரி அருகே விவசாயிகளுக்கான பல்துறை ஒருங்கிணைப்பு கூட்டம்
7 July 2023 12:15 AM IST
திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தின்போதுபோக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு பாதுகாப்பு பணிஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலெக்டர் மோகன் அறிவுரை
திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.
13 Jan 2023 12:15 AM IST
ஆதார் எண் இணைப்பு குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் ஆதார் எண் இணைப்பு குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.
15 Dec 2022 12:30 AM IST




