இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், மினிலாரி பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், மினிலாரி பறிமுதல்

கோட்டைமலை காட்டுப்பகுதியில் கொம்புத்துறை கடற்கரைக்கு செல்லும் வழியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
6 July 2025 2:25 PM IST
திருநெல்வேலி: 2 யூனிட் எம்.சாண்ட் மணல் மினிலாரி பறிமுதல்- வாலிபர் கைது

திருநெல்வேலி: 2 யூனிட் எம்.சாண்ட் மணல் மினிலாரி பறிமுதல்- வாலிபர் கைது

வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன், தெற்கு கள்ளிகுளம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த மினி டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தார்.
3 Jun 2025 4:54 PM IST
மினிலாரியில் ரகசிய அறை அமைத்து ரூ.30 லட்சம் கஞ்சா கடத்தல்; டிரைவர் கைது

மினிலாரியில் ரகசிய அறை அமைத்து ரூ.30 லட்சம் கஞ்சா கடத்தல்; டிரைவர் கைது

விக்கிரமசிங்கபுரத்தில் மினிலாரியில் ரகசிய அறை அமைத்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள கஞ்சா கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
16 Dec 2022 1:23 AM IST