மார்கழி மாத பிறப்பையொட்டி  பஜனை பாடல்களை பாடி  பக்தர்கள் வீதிஉலா  கோவில்களில் விளக்கேற்றி பெண்கள் வழிபாடு

மார்கழி மாத பிறப்பையொட்டி பஜனை பாடல்களை பாடி பக்தர்கள் வீதிஉலா கோவில்களில் விளக்கேற்றி பெண்கள் வழிபாடு

மார்கழி மாதம் பிறந்ததையொட்டி பக்தர்கள் வீதிகளில் வலம் வந்து பஜனை பாடல்களை பாடி சென்றனர். கோவில்களில் விளக்கேற்றி பெண்கள் வழிபட்டனர்.
17 Dec 2022 1:28 AM IST