
எஸ்.ஐ.ஆர் படிவம்: உறவினர் பெயர் கட்டாயமில்லை - அர்ச்சனா பட்நாயக் தகவல்
வாக்காளர்கள் உரிமை கோரலுக்கு டிச.9 - ஜன.8 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.
27 Nov 2025 9:27 PM IST
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் ஆலோசனை தொடங்கியது
டிசம்பர் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
29 Oct 2025 5:29 PM IST
2026 சட்டசபை தேர்தல்: வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அதிகாரிகளின் விவரங்களை அரசிதழில் வெளியிட்டார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்.
31 May 2025 1:31 PM IST
தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்
தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
23 March 2025 12:55 PM IST
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
8 Nov 2024 9:21 PM IST
பிக்பாஸ் குழுவினருக்கு விருந்தளித்த கமல்ஹாசன்... வைரலாகும் புகைப்படங்கள்...!
கடந்த 6 சீசன்களை போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
16 Jan 2024 9:05 PM IST
துணைக்கு யாரும் இல்லாமல் வைரமுத்துவை சந்திக்க வேண்டாம் - தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினியை எச்சரித்த சின்மயி
அர்ச்சனாவின் பதிவுக்கு, பாடகி சின்மயி, துணைக்கு யாரும் இல்லாமல் வைரமுத்துவை சந்திக்க வேண்டாம் என எச்சரித்து கமென்ட் பதிவிட்டுள்ளார்.
19 Dec 2022 12:58 AM IST




