
ஈ.சி.ஆர். சம்பவம்: தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் விளக்கம்
ஈசிஆர் ரோட்டில் ஒரு காரில் சென்ற பெண்களை வேறொரு காரில் சென்ற ஆண் நபர்கள் துரத்தி சென்று தொல்லை கொடுத்ததாக சில சேனல்களில் வந்த செய்திக்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் விளக்கம் அளித்துள்ளது.
29 Jan 2025 11:20 PM IST
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்
ரெயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது என்னுடைய பணம் அல்ல என பல முறை கூறிவிட்டேன் என்று நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
25 April 2024 10:46 AM IST
கட்டிடத் தொழிலாளியிடம் செல்போன் பறித்த செல்போன் திருடன், தாம்பரம் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓட்டம்
கட்டிடத் தொழிலாளியிடம் செல்போன் பறித்ததாக கைதான செல்போன் திருடன், தாம்பரம் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Dec 2022 2:36 PM IST




