
புயல் எச்சரிக்கை தடை முடிந்து கடலுக்கு சென்ற மீனவருக்கு அடித்த அதிர்ஷ்டம்
இவ்வகை மீன்கள் மீனவர்களின் வலையில் சிக்குவது அரிது.
2 Nov 2025 8:23 PM IST
வலையில் சிக்கிய 5 டன் மீன்கள்... ஒரேநாளில் லட்சாதிபதியான மீனவர்
மிகப்பெரிய அளவிலான பாறை மீன்கள், நாட்டுப்படகு மீனவர்களின் வலையில் கிடைப்பது அரிதிலும் அரிதாக பார்க்கப்படுகிறது.
10 July 2025 8:06 PM IST
மீன்பிடி தடைக்காலம் எதிரொலி: மீன்கள் விலை உயர்வு
விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் தமிழகத்தில் மீன்களின் விலை உயர்ந்துள்ளது.
18 April 2025 3:35 PM IST
மீன்பிடி தடைக்காலம் 15-ந் தேதி தொடங்குகிறது
மீன்கள் இனப்பெருக்கத்துக்காக மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.
11 April 2025 7:17 AM IST
சென்னையில் கரை ஒதுங்கும் விஷத்தன்மை வாய்ந்த 'புளூ டிராகன்' மீன்கள் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
‘புளூ டிராகன்’ வகை மீன்கள் கொட்டினால் கடுமையான வலி மற்றும் வீக்கம் ஏற்படும்.
22 Dec 2023 10:42 PM IST
வார விடுமுறையையொட்டி, காசிமேட்டில் குவிந்த மீன் பிரியர்கள்
வார விடுமுறையையொட்டி காசிமேடு மீன் சந்தையில் மீன் பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
17 Dec 2023 12:01 PM IST
பல கி.மீ. தூரத்திற்கு ஆயிரக்கணக்கில் செத்து கரை ஒதுங்கிய மீன்கள்... மீனவர்கள் அதிர்ச்சி
கரை ஒதுங்கியுள்ள மீன்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 Dec 2023 4:47 PM IST
கடைகளில் அதிகாரிகள் சோதனை:கெட்டுப்போன 30 கிலோ மீன்கள் பறிமுதல்
போடி பகுதியில் கடைகளில் இருந்த 30 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
11 Oct 2023 12:15 AM IST
கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை முடிவடைந்த நிலையில், நேற்று கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்தனர்.
9 Oct 2023 12:15 AM IST
ஏரியில் செத்து மிதந்த மீன்கள்
ஜெயங்கொண்டம் அருகே ஏரியில் செத்து மிதந்த மீன்களால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
6 Oct 2023 12:23 AM IST
கூவம் ஆற்றில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்
திருவேற்காடு அருகே கூவம் ஆற்றில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசியது. இதுபற்றி நகராட்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
27 Aug 2023 10:42 AM IST
பாகூர் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
புதுவை பாகூர் ஏரியில் கடும் வெயிலால் மீன்கள் செத்து மிதக்கின்றன.
30 July 2023 10:58 PM IST




