
மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் மேகதாது அணை கட்டப்படும்: கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு
மேகதாது அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், உரிய அனுமதி கிடைத்தவுடன் திட்டம் செயல்படுத்தப்படும் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
7 March 2025 4:37 PM IST
அனுமன் பிறந்த இடத்தை மேம்படுத்த ரூ.100 கோடி: கர்நாடக காங். அரசு அறிவிப்பு
அனுமன் பிறந்த இடமாக கருதப்படும் அஞ்சனாத்திரி மலை சர்வதேச தரத்திற்கு மாற்றப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளது.
16 Feb 2024 4:40 PM IST
கர்நாடக பட்ஜெட்: மதுபானம் விலை உயருகிறது
முதல்-மந்திரி சித்தராமையா நடப்பு 2023-24-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் மதுபானம் விலை அதிகரிக்கிறது.
8 July 2023 12:15 AM IST
"மேகதாது அணை ஒப்புதல் பெற துரித நடவடிக்கை" கர்நாடக பட்ஜெட் உரையில் சித்தராமையா அறிவிப்பு
மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தொடர்பாக கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
7 July 2023 1:44 PM IST
கர்நாடக பட்ஜெட் உரையில் மேகதாது அணை: முதல்வர் பசவராஜ் அறிவிப்பு - வைகோ கண்டனம்
கர்நாடக பட்ஜெட் உரையில் மேகதாது அணை கட்டியே தீருவோம் என்று குறிப்பிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என்று வைகோ கூறியுள்ளார்.
18 Feb 2023 3:08 PM IST
கர்நாடக பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
கர்நாடக பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
25 Dec 2022 4:11 AM IST




