போலி உயிலை வைத்து அபகரிக்க முயற்சி... இருட்டுக்கடை விவகாரத்தில் திடீர் திருப்பம்

போலி உயிலை வைத்து அபகரிக்க முயற்சி... இருட்டுக்கடை விவகாரத்தில் திடீர் திருப்பம்

நயன்சிங் கொடுத்த பொது அறிவிப்பை யாரும் நம்ப வேண்டாம் என்று கவிதா சிங் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 April 2025 9:47 PM IST
நெல்லை இருட்டுக்கடை விவகாரத்தில் புதிய திருப்பம்... கடை யாருக்கு.?

நெல்லை இருட்டுக்கடை விவகாரத்தில் புதிய திருப்பம்... கடை யாருக்கு.?

உயிலின் அடிப்படையில் இருட்டுக்கடை தன்க்கு சொந்தம் என உரிமை கோருவதாக நயன் சிங் தெரிவித்துள்ளார்.
25 April 2025 1:00 PM IST
இருட்டுக்கடையை கேட்டோமா..? - வரதட்சணை புகாருக்கு விளக்கம் அளித்த பெண்ணின் மாமனார்

இருட்டுக்கடையை கேட்டோமா..? - வரதட்சணை புகாருக்கு விளக்கம் அளித்த பெண்ணின் மாமனார்

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டநிலையில், அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
16 April 2025 8:12 PM IST
மகளுக்கு வரதட்சணை கொடுமை: நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் போலீசில் புகார்

மகளுக்கு வரதட்சணை கொடுமை: நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் போலீசில் புகார்

இருட்டுக்கடை உரிமையாளர் கவிதாவின் மகள் கனிஷ்கா, 2 மாதங்களுக்கு முன் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவரை கரம் பிடித்தார்.
16 April 2025 3:30 PM IST
இருட்டுக் கடை அல்வா பெயரில் அல்வா விற்றவர் மீது பாய்ந்த வழக்கு...! திருநெல்வேலியில் பரபரப்பு

"இருட்டுக் கடை அல்வா" பெயரில் அல்வா விற்றவர் மீது பாய்ந்த வழக்கு...! திருநெல்வேலியில் பரபரப்பு

நெல்லை இருட்டுக் கடை பெயரில் அல்வா விற்றவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Dec 2022 9:39 PM IST