
போர்ப்பதற்றம் எதிரொலி: நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி ஒத்திவைப்பு
இந்த போட்டி தொடர் வருகிற 24-ம் தேதி பெங்களூருவில் நடைபெற இருந்தது.
10 May 2025 9:12 AM
எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி அருகே உள்ள பயங்கரவாத தளங்கள் அழிப்பு: வீடியோ வெளியிட்டது ராணுவம்
பாகிஸ்தான் டிரோன் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவின் இந்த தாக்குதல் அமைந்துள்ளது.
10 May 2025 8:29 AM
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
இருநாடுகளும் மாறிமாறி எல்லைப் பகுதிகளில் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதால் பதற்றம் நிலவுகிறது.
10 May 2025 8:15 AM
பதற்றத்தை தணிப்பது குறித்து பரிசீலிப்போம்; பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி
இந்தியா தாக்குதலை தொடர்ந்தால் நாங்களும் தொடர்வோம் என்று பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி கூறியுள்ளார்.
10 May 2025 7:50 AM
ராணுவத்தில் தன்னார்வலர்கள் பணி.. சண்டிகரில் குவிந்த இளைஞர் படை
ராணுவத்தில் தன்னார்வலராக பணியாற்ற 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் தேவை என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
10 May 2025 7:45 AM
எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்திய ராணுவ வீரர் வீரமரணம்
பாகிஸ்தான் தொடர்ந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.
10 May 2025 7:31 AM
இந்தியா-பாகிஸ்தான் போர்ப்பதற்றம்: ஆக்கபூர்வமான பங்கு வகிக்கத் தயாராக உள்ளோம் - சீனா
அமைதியான வழிகளில் அரசியல் தீர்வுக்கான பாதைக்கு திரும்ப வேண்டும் என்று சீனா வலியுறுத்தி உள்ளது.
10 May 2025 6:57 AM
எல்லையை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் படைகளை நகர்த்துகிறது; விங் கமாண்டர் வியோமிகா சிங்
பஞ்சாபின் விமான தளத்தை குறிவைத்து அதிவேக ஏவுகணைகளை பாகிஸ்தான் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 May 2025 6:04 AM
பாக். தாக்குதலால் இடம்பெயர்ந்த மக்களுடன் கிரிக்கெட் விளையாடிய ஜம்மு-காஷ்மீர் முதல் மந்திரி
இந்தியா - பாகிஸ்தான் இடையே தற்போது போர் பதற்றம் நிலவி வருகிறது.
10 May 2025 5:48 AM
பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியை அஜித் தோவல் சந்தித்துள்ளார்.
10 May 2025 5:44 AM
பாகிஸ்தான் என்ற நாடு வரைபடத்தில் இருக்காது - அண்ணாமலை
இந்த போர் இன்றோ, நாளையோ முடிவடைய போவது கிடையாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
10 May 2025 5:21 AM
இந்தியாவின் எஸ்-400க்கு எந்த பாதிப்பும் இல்லை
பாகிஸ்தான் தவறான தகவலை பரப்பி வருவதாக இந்திய விமான படை குற்றஞ்சாட்டியுள்ளது.
10 May 2025 5:13 AM