
இந்தியர்கள் ஊர் திரும்ப ஈரான் உதவி: இதுவரை 1,117 பேர் நாடு திரும்பினர்
ஈரானில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்.
22 Jun 2025 5:33 AM IST
தாக்குதல் தொடர்ந்தால்.. 'இன்னும் பேரழிவு தரும்' பதிலடி கொடுக்கப்படும் - ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை
இஸ்ரேல், ஈரான் நாட்டு 3 முக்கிய தளபதிகளையும் கொலை செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
22 Jun 2025 5:10 AM IST
ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகும் அமெரிக்கா.. பசிபிக் தீவில் பி-2 குண்டுவீச்சு விமானங்கள் தரையிறக்கம்
பசிபிக் தீவான குவாமுக்கு அமெரிக்கா பி-2 குண்டுவீச்சு விமானங்களை நகர்த்தி வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
22 Jun 2025 1:42 AM IST
தைவான் எல்லையில் போர்ப்பதற்றம்.. ஒரே நாளில் 74 சீன போர் விமானங்கள் பறந்ததால் பரபரப்பு
தைவான் எல்லையில் ஒரே நாளில் 74 சீன போர் விமானங்கள் பறந்ததால் பரபரப்பு நிலவியது.
21 Jun 2025 3:02 AM IST
இஸ்ரேல் ஈரான் மோதல்: போர் பதற்றத்தை தணிக்க வேண்டும்; ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை
ஜி-7 நாடுகள் மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடி பல்வேறு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
18 Jun 2025 5:04 AM IST
நேரலையில் இஸ்ரேல் தாக்குதல்.. நூலிழையில் உயிர்தப்பிய செய்தி வாசிப்பாளர் - வீடியோ வெளியாகி அதிர்ச்சி
செய்தி வாசித்து கொண்டிருந்த தொகுப்பாளர் பதற்றத்துடன் வெளியேறும் அதிர்ச்சி காட்சி வெளியாகி உள்ளது.
16 Jun 2025 10:36 PM IST
ஈரான் - இஸ்ரேல் அதிகரிக்கும் போர்ப் பதற்றம்: டெஹ்ரானில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு
இஸ்ரேஸ் தாக்குதல்களால் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இரண்டு முக்கிய எரிசக்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டன.
15 Jun 2025 7:00 AM IST
போர்ப்பதற்றம் எதிரொலி.. ஈரான், இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
14 Jun 2025 1:38 PM IST
அதிகரிக்கும் போர்ப்பதற்றம்.. இஸ்ரேல் வான் பாதுகாப்பை மீறி பாயும் ஈரான் ஏவுகணைகள்
இஸ்ரேலின் ராணுவ தலைமையகம் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.
14 Jun 2025 8:10 AM IST
போர்ப்பதற்றம்: ஐ.பி.எல். போட்டியின்போது ஏற்பட்ட திகில் அனுபவத்தை பகிர்ந்த ஹீலி
இந்தியா - பாகிஸ்தான் போர்ப்பதற்றத்தால் பஞ்சாப் - டெல்லி ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
13 May 2025 7:12 PM IST
போர்ப்பதற்றம்: டாம் கரண் அழுதார்.. டேரில் மிட்செல்.. - வீரர்களின் துயரங்களை பகிர்ந்த ரிஷாத் ஹொசைன்
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்ப்பதற்றம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.
10 May 2025 8:48 PM IST
தூத்துக்குடி விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு: அதிகாரிகளுடன் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆலோசனை
தூத்துக்குடி விமான நிலையத்தின் பாதுகாப்பில் தீவிர கண்காணிப்பை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் அறிவுறுத்தினார்.
10 May 2025 5:16 PM IST