
ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 நாட்கள் விடுமுறை
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் விடுமுறையோடு சேர்த்து 8 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
7 Jan 2025 11:49 AM IST
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா விழா தேரோட்டம் கோலாகலம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் திருவிழா நடைபெற்றது.
12 Jan 2025 9:55 AM IST
சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி ஆலோசனைக் கூட்டம் - அதிகாரிகள், தீட்சிதர்கள் பங்கேற்பு
கனகசபை மீது பக்தர்கள் ஏற தடை விதிக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.
20 Dec 2023 6:48 AM IST
காஞ்சீபுரம் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா
காஞ்சீபுரம் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.
7 Jan 2023 10:05 AM IST
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
6 Jan 2023 10:27 PM IST
ஆருத்ரா தரிசன விழா: கடலூர் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நாளை நடக்கிறது.
5 Jan 2023 10:31 AM IST
மீனாட்சி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா - மாசி வீதிகளில் பஞ்ச சபைகளின் நடராஜர் நாளை உலா
மீனாட்சி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது. இதையொட்டி மாசி வீதிகளில் பஞ்ச சபைகளின் நடராஜர் நாளை உலா வருகிறார்.
5 Jan 2023 1:27 AM IST
ஆருத்ரா தரிசன விழா: கடலூர் மாவட்டத்திற்கு 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை
சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரும் 6-ம் தேதி ஆருத்ரா விழா நடைபெற உள்ளது.
4 Jan 2023 12:19 PM IST
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
29 Dec 2022 1:55 AM IST
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
28 Dec 2022 11:53 AM IST