பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கக் கோரிய வழக்கு ஜன.2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கக் கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட்டு ஜன.2-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
28 Dec 2022 12:21 PM IST