
திருப்பத்தூர் மாணவர் முகிலன் உயிரிழந்த விவகாரம் : உடலை வாங்க பெற்றோர் சம்மதம்
பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் மாணவன் பிணமாக மிதந்த சம்பவத்தில் மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Aug 2025 10:19 AM IST
விடைத்தாளுடன் ரூ.500 சேர்த்து அனுப்பிய மாணவன்- சமூக வலைத்தளங்களில் வைரல்
பள்ளிகளில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. வினாத்தாளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சில மாணவர்கள் குறும்பு தனமாக பதில் அளித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருந்தன.
20 April 2025 8:25 PM IST
நிறைய பேர் மரணம் அடைவார்கள்... வீடியோ வெளியிட்டு விட்டு பள்ளி மாணவன் தற்கொலை
மத்திய பிரதேசத்தில் ரெயில் முன் பாய்ந்து பள்ளி மாணவன் தற்கொலை செய்த சம்பவத்தில் வீடியோ ஒன்று வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
26 Jan 2025 12:32 AM IST
பள்ளி மாணவரை காதலில் வீழ்த்தி கடத்தி சென்ற 2 குழந்தைகளின் தாய்
ஆரம்பத்தில் வினோதினியை மாணவர் அக்கா என்று அழைத்து வந்தார்.
22 Jan 2025 9:09 PM IST
பள்ளி மாணவர்களுக்கு கல்வியும்-காவலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பள்ளி மாணவர்களுக்கு கல்வியும்-காவலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
21 Oct 2023 12:51 AM IST
பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்
திருவரங்குளம் ஒன்றியத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். மேலும் அவர் ரூ.2¼ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளையும் ெதாடங்கி வைத்தார்.
15 Sept 2023 12:49 AM IST
நாங்குநேரி பள்ளி மாணவரின் தாயிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
12 Aug 2023 10:39 AM IST
மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்ற பெங்களூருவை சேர்ந்த பள்ளி மாணவர் பலி
மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்ற பெங்களூருவை சேர்ந்த ஹரீஷ் என்ற பள்ளி மாணவர் விபத்தில் உயிரிழந்தார்.
6 Aug 2023 12:38 AM IST
அரசு பள்ளி மாணவர்களுடன் சாப்பிட்ட எம்.எல்.ஏ.
திரு-பட்டினத்தில் அரசு பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து எம்.எல்.ஏ. மதிய உணவு சாப்பிட்டார்.
24 July 2023 11:41 PM IST
பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி
புதுவை ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் நிகழ்வு நடைபெற்றது.
14 July 2023 10:10 PM IST
தமிழ் இலக்கியங்களில் சாதனை படைத்த காரைக்குடி பள்ளி மாணவர்
காரைக்குடி பள்ளி மாணவர் தமிழ் இலக்கியங்களில் சாதனை படைத்துள்ளார்.
30 Jun 2023 12:30 AM IST
ஆற்றுப்பாலத்தில் பள்ளி மாணவர்கள் யோகாசனம்
ஆற்றுப்பாலத்தில் பள்ளி மாணவர்கள் யோகாசனம் செய்தனர்.
22 Jun 2023 12:30 AM IST




