
சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை; 24-ந்தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம்
கோரிக்கை அட்டை அணிந்து நாளை முதல் பணிக்கு செல்வது என முடிவு செய்திருக்கிறோம் என ராபர்ட் கூறினார்.
30 Nov 2025 10:39 AM IST
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் 29-ந்தேதி போராட்டம்
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் இதுவரை இந்த விவகாரத்தில் முடிவு எட்டப்படவில்லை.
22 Sept 2025 8:58 AM IST
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்
அனைத்து இடைநிலை ஆசிரியப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
30 April 2025 3:19 PM IST
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் வேண்டுகோள்
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 March 2024 2:24 AM IST
இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - டி.டி.வி. தினகரன்
மாணவர்களின் கல்விக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
29 Feb 2024 4:48 PM IST
உண்ணாவிரத போராட்டம் தொடரும் - இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு
போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தார்.
29 Feb 2024 12:46 AM IST
இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - ஜி.கே.வாசன்
நிதிநிலைமை சீராகும் போது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
23 Feb 2024 2:50 PM IST
சமவேலைக்கு சம ஊதியம்: இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக - அன்புமணி ராமதாஸ்
ஒரே பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு இருவகையான ஊதியம் வழங்குவது பெரும் அநீதி என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
21 Feb 2024 1:13 PM IST
சம வேலைக்கு சம ஊதியம் கோரி, வருகிற 12-ம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு
சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Feb 2024 5:15 PM IST
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்...
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக சங்கத்தினர் அறிவித்தனர்.
6 Oct 2023 2:03 PM IST
இடைநிலை ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என அறிவிப்பு
இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் தங்களது வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
6 Oct 2023 10:40 AM IST
போராடும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
போராடும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
3 Oct 2023 11:30 AM IST




