
கோடையில் மிக குளிர்ந்த பானங்களை தவிர்க்க வேண்டும்- கலெக்டர் இளம்பகவத் அறிவுறுத்தல்
பொதுமக்கள் கோடை வெப்பத்தினால் உடலில் ஏற்படும் நீர் இழப்பை தடுக்க தண்ணீர், மோர், அரிசி கஞ்சி, இளநீர், பழச்சாறுகள், ஓஆர்எஸ் திரவம் ஆகியவற்றை பருகலாம் என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
27 April 2025 5:55 PM IST
மாற்றுத்திறனாளிகள் புகார் மனுக்களை ஏப்ரல் 30-க்குள் அனுப்ப வேண்டும்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையரகத்தை எளிதில் அணுகுவதற்கு சுற்று நீதிமன்றம் நெல்லையில் மே 29, 30-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
17 April 2025 6:09 PM IST
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை: கலெக்டர் லட்சுமிபதி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற நவ.18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கோ.லட்சுமிபதி அறிவுறுத்தி உள்ளார்.
26 Oct 2023 12:15 AM IST
குற்றால அருவியில் விழுந்த சிறுமியை காப்பாற்றிய இளைஞர் - நேரில் அழைத்து கவுரவித்த தூத்துக்குடி கலெக்டர்
சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர் விஜயகுமாரை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்குமார் நேரில் அழைத்து பாராட்டினார்.
31 Dec 2022 9:00 PM IST




