
பெண் குழந்தைகள் மாநில அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட வீர தீர செயல் புரிந்த தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகள் மாநில அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Nov 2025 1:25 PM IST
46 சிறந்த காவல் நிலைய அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விருதுகள்: தமிழக டிஜிபி வழங்கினார்
தமிழ்நாட்டில் இன்று முதன் முறையாக காவலர் நாள் கொண்டாடப்பட்டது.
6 Sept 2025 4:57 PM IST
ராஜீவ்காந்தி பிறந்தநாள்: காங்கிரஸ் சார்பில் விருதுகள் அறிவிப்பு
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியால் விருதுகள் வழங்க திட்டமிட்டுள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
26 July 2025 6:20 PM IST
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு உலக சுற்றுச்சூழல் விருது, நிலைத்தன்மைக்கான விருது
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தலைமை ஆலோசகர் ராஜீவ் கே.ஸ்ரீவஸ்தவா 2 விருதுகளை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக்கிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
18 Jun 2025 2:54 PM IST
ஐ.பி.எல். 2025: முக்கிய விருதுகளை வென்ற வீரர்கள் - முழு விவரம்
ஐ.பி.எல். 2025 தொடரின் சாம்பியன் பட்டத்தை ஆர்.சி.பி. அணி வென்றது.
4 Jun 2025 1:23 AM IST
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்களுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுக் குழுவினரால் தெரிவு செய்யப்படுவார்கள்.
30 May 2025 3:02 PM IST
93 ஆயுத படை வீரர்களுக்கு வீரதீர விருதுகள்; ஜனாதிபதி இன்று வழங்குகிறார்
ஆயுத படைகள் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படை வீரர்கள் 93 பேருக்கு வீரதீர விருதுகள் வழங்குவதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
26 Jan 2025 6:10 AM IST
திருவள்ளுவர் தினத்தன்று தமிழ்நாடு அரசு வழங்கும் விருதுகள் அறிவிப்பு
அறிவிக்கப்பட்ட விருதுகளை திருவள்ளுவர் தினத்தன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார்.
4 Jan 2025 10:51 PM IST
மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு
கோட்டை அமீர் விருது தொகையை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
10 Dec 2024 9:13 PM IST
ஐ.பி.எல்; வீரர்கள் வென்ற விருதுகள் - விவரம்
ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
27 May 2024 7:35 AM IST
சிறந்த நடிகருக்காக நான் வாங்கிய முதல் விருதை ரூ. 25 லட்சத்திற்கு ஏலம் விட்டேன் - விஜய் தேவரகொண்டா
"விருதுகள் மீது தனக்கு பெரிதாக அட்டாச்மென்ட் இல்லை. என்னுடைய முதல் விருதை நான் ரூ. 25 லட்சத்திற்கு ஏலம் விட்டேன்" எனக் கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா.
1 April 2024 2:41 PM IST
தி.மு.க. முப்பெரும் விழா விருதுகள்: அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு 'கலைஞர் விருது'
தி.மு.க. முப்பெரும் விழாவில் விருதுகள் பெறுவோரின் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
2 Sept 2023 4:07 PM IST




