
தலீபான்களுடன் ஒத்துழைக்க சர்வதேச சமூகங்களுக்கு இந்தியா அழைப்பு
ஆப்கானிஸ்தான் வெளியுறவு மந்திரி அமீர் கான் முத்தாகி கடந்த அக்டோபர் மாதம் 6 நாள் பயணமாக இந்தியா வந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
11 Dec 2025 9:46 PM IST
புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ.316 கோடி நிதியுதவி - ஐ.நா. அறிவிப்பு
டிட்வா புயல் இலங்கை மக்களின் பாதிப்புகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது என ஐ.நா. தெரிவித்துள்ளது.
11 Dec 2025 5:49 PM IST
இந்தியா, பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் - ஐ.நா. இரங்கல்
மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகளையும் வழங்க ஐ.நா. குழுக்கள் தயாராக உள்ளதாக அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
18 Aug 2025 10:48 AM IST
பயங்கரவாதத்தில் மூழ்கிய நாடு பாகிஸ்தான் - ஐ.நா. சபையில் இந்தியா
15 நாடுகள் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உயர்மட்ட விவாதம் நடைபெற்றது.
23 July 2025 10:17 PM IST
உலகம் முழுவதும் அகதிகளாக வெளியேறியவர்கள் 12 கோடி பேர்; ஐ.நா. அமைப்பு தகவல்
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடான் நாட்டில் 1 கோடியே 40 லட்சம் பேர் அகதிகள் ஆகி உள்ளனர்.
13 Jun 2025 5:00 AM IST
இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடியை தாண்டியது - ஐ.நா. அறிக்கையில் தகவல்
இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை 146 கோடியே 39 லட்சமாக உள்ளது.
11 Jun 2025 5:15 AM IST
சூடானில் பரவும் புதிய வகை காலரா தொற்று; 10 லட்சம் பேரை பாதிக்கும் என ஐ.நா. எச்சரிக்கை
தண்ணீரால் பரவும் இந்த காலரா தொற்று அதிக வயிற்று வலியை ஏற்படுத்தி உயிரையே பறிக்கும் அபாயம் உடையது.
1 Jun 2025 5:26 AM IST
நைஜீரியாவில் 4 ஆயிரம் பெண்கள் பலாத்காரம் - ஐ.நா. அறிக்கை
கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை கட்டுப்படுத்த ஐ.நா சார்பில் அமைதிப்படை வீரர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
27 May 2025 3:28 AM IST
இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம்: ஐ.நா. தலைவர்கள் வரவேற்பு
இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்களாக நடந்து வந்த மோதல், நேற்று முன்தினம் இரவுடன் முடிவுக்கு வந்தது.
12 May 2025 4:25 AM IST
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான சூழ்நிலை கவலையளிக்கிறது; ஐ.நா.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
25 April 2025 10:03 AM IST
அமெரிக்காவின் வரி விதிப்பால் உலக வர்த்தகம் 3 சதவீதம் சரியும் அபாயம்
பரஸ்பர வரி விதிப்பால் சீனா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் அதிகம் பாதிக்கப்படும் என்று ஐ.நா. பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.
13 April 2025 5:31 AM IST
தூய்மையான எரிசக்தி, தொழில்துறையை பயன்படுத்தி இந்தியா வேகமாக வளர்ச்சியடையும் - ஐ.நா.
தூய்மையான எரிசக்தி, தொழில்துறையை பயன்படுத்தி இந்தியா வேகமாக வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது என ஐ.நா. தெரிவித்துள்ளது.
19 Feb 2025 4:50 PM IST




