
டெல்லியில் ஆப்கானிஸ்தான் மந்திரி நிகழ்ச்சியில் பெண் நிருபர்களுக்கு தடை... மத்திய அரசு விளக்கம்
டெல்லியில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி முத்தகி நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பெண் நிருபர்களுக்கு தடை விதிக்கப்பட்டது சர்ச்சையானது.
11 Oct 2025 1:33 PM IST
அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல்
லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத குழுக்களுக்கு நாங்கள் எந்தவித இடமும் அளிக்கவில்லை என முத்தகி கூறினார்.
11 Oct 2025 9:59 AM IST
ஆப்கானிஸ்தான் வெளியுறவு மந்திரி இந்தியாவுக்கு வருகை; ஜெய்சங்கர், அஜித் தோவலை சந்திக்க திட்டம்
அமீர் கான் முத்தகியின் இந்திய பயணத்திற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தற்காலிக பயண நீட்டிப்புக்கான அனுமதியை வழங்கி உள்ளது.
9 Oct 2025 4:43 PM IST
வரி விதிப்புக்குப்பின் முதல் முறையாக.. அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு
இந்தியா மீதான வரி விதிப்புக்குப்பின் முதல் முறையாக அமெரிக்க வெளியுறவு மந்திரியை, ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
23 Sept 2025 6:45 AM IST
இந்திய வெளியுறவு துறை செயலாளர் நேபாளத்தில் 2 நாள் சுற்றுப்பயணம்; ஜனாதிபதி, பிரதமருடன் சந்திப்பு
நேபாள வெளியுறவு துறை மந்திரி டாக்டர் அர்ஜு ராணா தியூபாவையும் இன்று நேரில் சந்தித்து பேசினார்.
17 Aug 2025 10:44 PM IST
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு தென்கொரிய வெளியுறவு துறை மந்திரி கண்டனம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற 26 பேர் பலியானார்கள்.
16 Aug 2025 10:39 PM IST
இங்கிலாந்து வெளியுறவு துறை மந்திரியுடன் பிரதமர் மோடி சந்திப்பு
இரு நாடுகளுக்கு இடையேயான கல்வி மற்றும் வர்த்தக ஒத்துழைப்பில் காணப்படும் வளர்ச்சியை லாமி சுட்டிக்காட்டினார்.
8 Jun 2025 12:46 AM IST
எகிப்தில் புதிதாக பதவியேற்ற வெளியுறவு மந்திரிக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் வாழ்த்து
இந்தியா மற்றும் எகிப்து ஆகிய இரு நாடுகளும் உலகின் மிக பழமையான நாகரீகங்களை கொண்டவை. இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவுகளுக்கான வரலாறு உள்ளது.
3 Aug 2024 9:53 PM IST
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்: வெளியுறவு மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்
மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென மத்திய வெளியுறவு மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
24 Jun 2024 1:46 PM IST
காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி
உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி 2 நாள் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார்.
28 March 2024 5:51 PM IST
'பயங்கரவாத ஆதரவு பேச்சு'; ஸ்பெயின், பெல்ஜியம் பிரதமர்களுக்கு இஸ்ரேல் கண்டனம்
அந்த நாடுகளில் உள்ள இஸ்ரேல் தூதர்கள் அவர்களுக்கு எதிராக அதிகாரப்பூர்வ கண்டனம் தெரிவிக்கும்படி கோஹென் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
25 Nov 2023 10:22 AM IST
2 நாட்கள் சுற்றுப்பயணம்: ஓமன் மந்திரிகளுடன் இந்திய வெளியுறவு இணை மந்திரி முரளீதரன் சந்திப்பு
ஓமன் நாட்டில் இந்திய வெளியுறவு இணை மந்திரி முரளீதரன் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்த நாட்டின் மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
20 Oct 2023 5:08 PM IST




