
தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்
மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 26-ந்தேதி கொல்லம் வரை மட்டும் இயக்கப்படும்.
4 July 2025 12:29 AM
அனைத்து சேவைகளுக்கும் 'ரெயில்ஒன்' செயலி
இந்தியாவில் 97 கோடி இணைய இணைப்புகள் இருப்பதாக பிரதமர் மோடி பெருமையுடன் கூறியிருக்கிறார்.
3 July 2025 9:10 PM
அனைத்து ரெயில் சேவைகளுக்கும் ஒரே செயலி போதும்: 'ரெயில்ஒன்' ஆப் அறிமுகம்
ரெயில் பயணிகள் இனிமேல் தனித்தனியாக வெவ்வேறு செயலிகளை வைத்திருக்க தேவையில்லை.
2 July 2025 1:04 AM
ஆதார் மூலம் தட்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை - இன்று முதல் அமல்
கடந்த ஆண்டில் மட்டும், 3.5 கோடி போலி கணக்குகளை ஐ.ஆர்.சி.டி.சி., முடக்கி உள்ளது.
1 July 2025 4:45 AM
ரெயில்வே நிறுவனத்தில் வேலை; 24 காலிப்பணியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ரெயில்வே கீழ் இயங்கும் ரைட்ஸ் நிறுவனத்தில் உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
30 Jun 2025 8:15 AM
பரந்தூர் விமான நிலைய பகுதியில் ரெயில் நிலையம் அமைகிறதா? மத்திய மந்திரி பேட்டி
பொதுமக்களை பாதிக்காத வகையில் ரெயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
28 Jun 2025 3:32 AM
மீண்டும் ரெயில்வே கட்டண உயர்வு என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல - ஓ.பன்னீர்செல்வம்
ஜூலை 1-ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
26 Jun 2025 7:16 AM
நாடு முழுவதும் ரெயில் டிக்கெட் கட்டணம் சிறிதளவு உயர்கிறது: ஜூலை 1 முதல் அமல்
ரயில்களின் கட்டணத்தை உயர்த்த இந்திய ரயில்வே முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 Jun 2025 11:25 AM
ரெயில்வே துறையில் 6,300 தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்கள்: மத்திய அரசு தகவல்
ரெயில்வே துறையில் காலியாக உள்ள 6,300 தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்களை விரைவில் நிரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
17 Jun 2025 1:51 AM
ரெயில் இருக்கை ஒதுக்கீடு - விரைவில் புதிய நடைமுறையை அமல்படுத்த ரெயில்வே திட்டம்
தற்போதுள்ள நடைமுறையின்படி, ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாக உறுதிப்படுத்தப்பட்ட பயணிகளின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது
12 Jun 2025 8:46 AM
ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாகிறது
ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இனி ஆதார் சரிபார்ப்பு விரைவில் கட்டாயம் ஆக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
5 Jun 2025 2:23 AM
தமிழ்நாட்டின் ரெயில் வளர்ச்சித் திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்
தமிழ்நாடு ரயில் வளர்ச்சி திட்டங்களை முடக்கியதை வன்மையாக கண்டிப்பதாக சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
31 May 2025 1:03 PM