
திறமையான தேர்வர்களை வேலைக்கு எடுக்க 'பிரதிபா சேது' திட்டம்-யுபிஎஸ்சி அறிமுகம்
இறுதிக்கட்ட தகுதி பட்டியலில் இடம்பெறாத திறமையான தேர்வர்களை மத்திய அரசு மற்றும் தனியார் அமைப்புகள் வேலைக்கு எடுப்பதற்காக ‘பிரதிபா சேது’ என்ற திட்டத்தை யுபிஎஸ்சி அறிமுகம் செய்துள்ளது.
20 Jun 2025 6:43 AM IST
யுபிஎஸ்சி தேர்வில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
12 Jun 2025 3:30 PM IST
யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு
தமிழ்க்கொடி உயர உயரப் பறக்கட்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
12 Jun 2025 12:06 PM IST
யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
முதல்நிலை தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
21 Feb 2025 8:10 AM IST
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு;விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் பிப்ரவரி 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
11 Feb 2025 4:22 PM IST
யுபிஎஸ்சி திருத்தியமைக்கப்பட்ட 2025-க்கான தேர்வு அட்டவணை வெளியீடு
யுனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) ஏற்கனவே வெளியிடப்பட்ட 2025-க்கான தேர்வு அட்டவணை திருத்தியுள்ளது.
14 Nov 2024 6:04 AM IST
மத்திய புலனாய்வு துறையில் அதிகாரி வேலை
மத்திய புலனாய்வு துறையில் உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான சமீபத்திய அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
10 Nov 2024 5:00 PM IST
என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வேலை : 232 பணியிடங்கள்- யுபிஎஸ்சி அறிவிப்பு
என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பினை மத்திய சிவில் சர்வீஸ் தேர்வு முகமையான யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
4 Oct 2024 11:31 AM IST
என்னை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் யு.பி.எஸ்.சி.க்கு கிடையாது - பூஜா கேத்கர்
முறைகேடு புகார்களில் சிக்கிய பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேத்கரின் தேர்ச்சியை, யு.பி.எஸ்.சி. ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
29 Aug 2024 12:35 PM IST
பூஜா கேத்கரை கைது செய்ய போலீசாருக்கு இடைக்கால தடை
பூஜா கேத்கரை கைது செய்ய போலீசாருக்கு இடைக்கால தடை விதித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12 Aug 2024 4:16 PM IST
ஊழல் பெரும் பிரச்சினையாக உள்ளது - கவர்னர் ஆர்.என்.ரவி
முழு முயற்சியுடன் நம் வேலையை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
10 Aug 2024 6:33 PM IST
புனே பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேத்கர் முன் ஜாமீன் கோரி மனு: விசாரணை ஒத்திவைப்பு
பூஜா கேத்கர் முன் ஜாமீன் கோரிய மனு நாளை விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
30 July 2024 6:07 PM IST




