
இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 நாட்கள் மட்டுமே சொர்க்கவாசல் தரிசனம்
கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில் 2020-ம் ஆண்டு முதல் 10 நாட்கள் சொர்க்க வாசல் தரிசன நடைமுறை இருந்தது.
16 Oct 2025 12:03 AM IST
ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு: பக்தர்கள் பரவச தரிசனம்
பரமபத வாசல் வழியாக ரத்னாங்கி அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
10 Jan 2025 7:39 AM IST
திருப்பதி சொர்க்க வாசல் தரிசனம்: 91 கவுண்டர்களில் பக்தர்கள் டோக்கன் பெற ஏற்பாடு
ஜனவரி 10, 11 மற்றும் 12 ஆகிய 3 நாட்களுக்கான 1.20 லட்சம் இலவச சர்வதரிசன டோக்கன்கள் ஜனவரி 9-ந்தேதி காலை 5 மணிமுதல் வழங்கப்படும்.
26 Dec 2024 5:29 PM IST
வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
3 Jan 2023 2:29 AM IST




