
4-வது நாளாக உச்சம் கண்ட இந்திய பங்கு சந்தைகள்; சென்செக்ஸ் 411 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் குறியீட்டில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.52 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.
20 Oct 2025 5:06 PM IST
அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: கடும் சரிவை சந்தித்த இந்திய பங்கு சந்தைகள்
டைட்டன், லார்சன் அண்ட் டூப்ரோ, மாருதி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை லாபத்துடன் காணப்பட்டன.
28 Aug 2025 7:05 PM IST
டிரம்ப் வரி விதிப்பு எதிரொலி; இந்திய பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி
இந்திய மருந்து பொருட்களுக்கான வரி விதிப்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என டிரம்ப் கூறியுள்ளார்.
31 July 2025 11:52 AM IST
வர்த்தக ஒப்பந்தம் எதிரொலி; லாபத்துடன் தொடங்கிய பங்கு சந்தைகள்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே, தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இன்று இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
24 July 2025 10:53 AM IST
உலகளவில் பங்குச் சந்தைகள் வரலாறு காணாத சரிவு
இந்திய பங்குச்சந்தைகளும் கடும் சரிவை சந்தித்து வருவதால், முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
7 April 2025 9:49 AM IST
தேர்தல் முடிவு எதிரொலி; ஏற்றத்துடன் தொடங்கிய பங்கு சந்தைகள்
நாட்டில் சட்டசபை தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வெளியான நிலையில், முதலீட்டாளர்களிடையேயான நம்பிக்கையில் ஊக்கம் பெற்று அதன் தாக்கம் பங்கு சந்தைகளில் எதிரொலித்து உள்ளது.
9 Oct 2024 10:12 AM IST
தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் எதிரொலி; அதிரடியாக உயர்ந்த பங்கு சந்தைகள்
சென்செக்ஸ் குறியீட்டில், பவர் கிரிட், எல் அண்டு டி, என்.டி.பி.சி., எஸ்.பி.ஐ., ஆக்சிஸ் வங்கி, எம் அண்டு எம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் அல்டிராடெக் சிமெண்ட் ஆகியன லாபத்துடன் காணப்பட்டன.
3 Jun 2024 10:45 AM IST
பட்ஜெட் நேற்று தாக்கலான நிலையில், இந்திய பங்கு சந்தைகள் இன்று வீழ்ச்சி
நாடாளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் தாக்கலான நிலையில், இந்திய பங்கு சந்தைகள் இன்று வீழ்ச்சி அடைந்து உள்ளன.
2 Feb 2023 11:06 AM IST
பங்கு சந்தைகள் வீழ்ச்சி; சென்செக்ஸ் குறியீடு 174 புள்ளிகள் சரிவு
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 174 புள்ளிகள் சரிவடைந்து 61,119.75 புள்ளிகளாக இருந்தது.
4 Jan 2023 11:10 AM IST




