கேரள ஓணம் லாட்டரி: பெயிண்ட் கடை தொழிலாளிக்கு ரூ.25 கோடி அடித்த யோகம்

கேரள ஓணம் லாட்டரி: பெயிண்ட் கடை தொழிலாளிக்கு ரூ.25 கோடி அடித்த யோகம்

ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த சரத் நாயர் என்பவருக்கு ஓணம் லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு அடித்திருக்கிறது.
7 Oct 2025 10:22 AM IST
கேரள லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு: விஷு பம்பர் டிக்கெட் முடிவுகள் வெளியீடு

கேரள லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு: விஷு பம்பர் டிக்கெட் முடிவுகள் வெளியீடு

ரூ.300 விலை கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.12 கோடி வழங்கப்படுகிறது.
29 May 2025 1:44 PM IST
கேரள லாட்டரியில் ரூ.20 கோடி பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி விவரத்தை வெளியிட மறுப்பு

கேரள லாட்டரியில் ரூ.20 கோடி பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி விவரத்தை வெளியிட மறுப்பு

கேரள அரசின் கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் லாட்டரி விற்பனையில் முதல்பரிசான ரூ.20 கோடி கண்ணூர் இரிட்டியை சேர்ந்தவருக்கு கிடைத்துள்ளது.
7 Feb 2025 10:03 AM IST
கேரள லாட்டரி: பால் பண்ணை ஊழியருக்கு அடித்த  யோகம்: ரூ.12 கோடி பரிசு

கேரள லாட்டரி: பால் பண்ணை ஊழியருக்கு அடித்த யோகம்: ரூ.12 கோடி பரிசு

கேரள அரசின் பூஜா பம்பர் லாட்டரி சீட்டு குலுக்கலில் பால் பண்ணை ஊழியருக்கு ரூ.12 கோடி பரிசு விழுந்துள்ளது.
6 Dec 2024 9:46 AM IST
கேரளா லாட்டரி: கன்னியாகுமரியை சேர்ந்தவருக்கு அடித்தது யோகம்..! ரூ.10 கோடி ஜாக்பாட்

கேரளா லாட்டரி: கன்னியாகுமரியை சேர்ந்தவருக்கு அடித்தது யோகம்..! ரூ.10 கோடி ஜாக்பாட்

கடந்த 22 ந் தேதி குலுக்கல் நடந்த இந்த பரிசு சீட்டின் அதிர்ஷ்டசாலி யார்? என்பது தெரியாமல் இருந்தது. 10 நாட்களுக்குப் பிறகு கன்னியாகுமரியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
30 May 2022 7:59 PM IST