ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு 3 மாத சம்பளம் வழங்கவில்லை - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு 3 மாத சம்பளம் வழங்கவில்லை - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு 3 மாத காலமாக சம்பளம் வழங்காதது கடும் கண்டனத்திற்குரியது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
7 Jan 2023 9:25 AM IST