
கால்களை அழகுபடுத்தும் மீன் ஸ்பா!
மீன் ஸ்பாவுக்குப் பயன்படுத்தப்படும் நீர், அடிக்கடி மாற்றப்படுகிறதா என்பதையும், தண்ணீர் தொட்டிகளின் சுத்தத்தையும் உறுதி செய்ய வேண்டும். நீரில் உள்ள அழுக்குகள், சுகாதாரமற்ற பொருட்கள் நம் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
10 Sept 2023 7:00 AM IST
அழகு நிலையத்தில் திருட முயற்சி
காரைக்கால் அருகே அழகு நிலையத்தில் திருட முயற்சி செய்ததை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
1 Aug 2023 9:22 PM IST
'ஆன்லைன்' மூலம் முன்பதிவு: சென்னை அழகு நிலையத்தில் நூதன முறையில் விபசாரம்
சென்னை அழகு நிலையத்தில் ‘ஆன்லைன்’ மூலம் முன்பதிவு செய்து நூதன முறையில் விபசாரம் செய்து வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
26 Feb 2023 3:12 PM IST
அழகு நிலையத்துக்குள் புகுந்து பெண்களின் கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடிய பெண் கைது
அழகு நிலையத்துக்குள் புகுந்து பெண்களின் கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
28 Jan 2023 1:17 PM IST
கதவில் உள்ள கண்ணாடியை உடைத்து அழகு நிலையத்தில் திருட்டு
சென்னை அரும்பாக்கம் அருகே கதவில் உள்ள கண்ணாடியை உடைத்து அழகு நிலையத்தில் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
7 Jan 2023 7:24 PM IST




