
திருச்செந்தூர் கோவிலில் ரூ.10.57 கோடி செலவில் பக்தர்கள் தங்கும் விடுதி: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலின் 6 பணியாளர்களுக்கு அர்ச்சகர்களாக பதவி உயர்வு ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.
4 July 2025 3:28 PM IST
தங்கும் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி செய்த செயல்: அறையை திறந்து பார்த்து ஷாக்கான ஊழியர்
விடுதியில் 27 வயது வாலிபரும், 25 வயதுடைய ஒரு பெண்ணும் அறை எடுத்து தங்கினர்.
31 May 2025 10:38 AM IST
மதுரையில் தங்கும் விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
போலீசார் சோதனையில் எந்த பொருளும் சிக்காததையடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
2 Oct 2024 3:00 PM IST
யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளை அகற்ற வேண்டும்: நீலகிரி மாவட்ட நிர்வாகம்
யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளை அகற்ற வேண்டும் என்று நீலகிரி மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
19 Aug 2024 9:25 AM IST
தங்கும் விடுதியில் இளம்பெண் கொலை.. தோழியின் காதலன் செய்த வெறிச்செயல்
போலீசார் நடத்திய விசாரணையில், கொலையாளி போபாலை சேர்ந்த அபிஷேக் என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.
26 July 2024 2:38 AM IST
தங்கும் விடுதியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
கணவன்-மனைவி இருவரும் தனியார் தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினர்.
9 Jun 2024 3:40 PM IST
தங்கும் விடுதியில் மாணவியிடம் வாலிபர் சில்மிஷம்: பயத்தில் அலறியதால் இருவரும் போலீசில் சிக்கினர்
மாணவியிடம் வாலிபர் நைசாக பேசி விடுதிக்கு அழைத்துச் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
13 Feb 2024 2:35 AM IST
தங்கும் விடுதியில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 4 பேர் - கடலூரில் பரபரப்பு
போலீசார் விசாரணையில் சிறுமியை பெண் ஒருவர் விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
29 Jan 2024 5:08 PM IST
அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு
புதுவையில் தங்கும் விடுதியில் அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் உயிரிழந்தார்.
26 Oct 2023 9:14 PM IST
தங்கும் விடுதி உரிமையாளருக்கு கொலை மிரட்டல்
புதுவையில் தங்கும் விடுதி உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 Sept 2023 10:39 PM IST
தங்கும் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை
திருபுவனை அருகே தங்கும் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
16 July 2023 11:29 PM IST
தங்கும் விடுதி ஊழியரின் செல்போன் திருட்டு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் கார்த்திக் (வயது 24). இவர் தர்மபுரியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஊழியராக பணிபுரிந்து...
6 July 2023 12:30 AM IST




