
தொழில் அதிபரிடம் ரூ.1.40 கோடி மோசடி: பா.ஜ.க. மாநில நிர்வாகி உள்பட 4 பேர் கைது
ரூ.70 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி, இமாசல பிரதேச தொழில் அதிபரிடம் ரூ.1.40 கோடி மோசடி செய்த பா.ஜ.க. மாநில நிர்வாகி உள்பட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
14 Oct 2023 3:22 AM IST
தொழில் அதிபரிடம் ரூ.3½ கோடி மோசடி: கொல்கத்தா பெண் உள்பட 3 பேர் கைது
கிரிப்டோ கரன்சியில் ரூ.3½ கோடி முதலீடு செய்ய வைத்து சென்னை தொழில் அதிபரிடம் மோசடி செய்ததாக கொல்கத்தா பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 July 2023 3:28 AM IST
ஒரே நிலத்தை 2 பேருக்கு விற்று மோசடி: சினிமா பட தயாரிப்பாளர் கைது
ஒரே நிலத்தை 2 பேருக்கு விற்று மோசடியில் ஈடுபட்ட சினிமா பட தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.
25 July 2023 3:29 AM IST
போலியான நில ஆவணங்களை காட்டி ரூ.71 லட்சம் மோசடி: கணவன்-மனைவி கைது
சென்னையில் போலியான நில ஆவணங்ளை காட்டி ரூ.71 லட்சம் மோசடியில் ஈடுபட்ட புகாரில் கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
19 July 2023 2:26 AM IST
எல்பின் மோசடி நிதி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மீண்டும் கைது
எல்பின் மோசடி நிதி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அந்த நிறுவனத்தின் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.
11 July 2023 5:28 AM IST
ஆன்லைன் மூலம் ரூ.1.22 லட்சம் மோசடி: நைஜீரிய ஆசாமிகள்-பெண் கைது
பரிசு பொருட்கள் அனுப்புவதாக ஏமாற்றி ஆன்லைன் மூலம் ரூ.1.22 லட்சம் சுருட்டிய நைஜீரிய ஆசாமிகள் இருவர் மற்றும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டார்கள்.
10 July 2023 12:21 AM IST
வீடு கட்டி தருவதாக கூறி யோகா ஆசிரியையிடம் ரூ.35 லட்சம் மோசடி; கணவன்-மனைவி கைது
வீடு கட்டி தருவதாக கூறி யோகா ஆசிரியையிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
2 Jun 2023 4:25 AM IST
இளம்பெண்ணிடம் லட்சக்கணக்கில் மோசடி; நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் கைது
கிப்ட் பார்சலில் வெளிநாட்டு பணம் என்று கூறி இளம்பெண்ணிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த நைஜீரியாவைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 April 2023 5:11 AM IST
இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.1.30 லட்சம் மோசடி; 'டிமிக்கி' வாலிபர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் காதலிப்பதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.1.30 லட்சம் மோசடி செய்து ‘டிகிக்கி’ கொடுத்து வந்த வாலிபர் பிடிபட்டார்.
16 March 2023 4:43 AM IST
வேறொருவர் வீட்டை குத்தகைக்கு விட்டு ரூ.25 லட்சம் மோசடி செய்தவர் கைது
வேறொருவர் வீட்டை குத்தகைக்கு விட்டு ரூ.25 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
13 Jan 2023 5:38 AM IST
தொழிலில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு: 3 பேரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்தவர் கைது
தொழிலில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறி 3 பேரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
20 Dec 2022 4:30 AM IST
சென்னையில் ரூ.500 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
சென்னையில் ரூ.500 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
9 Dec 2022 5:23 AM IST




