
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
27 May 2025 8:29 AM IST
சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தத்திற்கு பாகிஸ்தானின் செயல்தான் காரணம் - மத்திய வெளியுறவு அமைச்சகம்
இந்த ஒப்பந்தம் குறித்து 21 ஆம் நூற்றாண்டிற்கு ஏற்றவாறு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 May 2025 8:08 PM IST
"எங்களை தாக்கினாலோ, சிந்து நதிநீரை நிறுத்தினாலோ.." - பாகிஸ்தான் மீண்டும் மிரட்டல்
நதிநீரை அபகரிக்கவோ, தடுக்கவோ எடுக்கும் எந்தவொரு முயற்சியும் போர் நடவடிக்கையாக கருதப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
6 May 2025 6:46 AM IST
சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்
இந்தியாவின் நோட்டீஸ் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் சஹ்ரா பலோச் பதில் அளித்துள்ளார்.
19 Sept 2024 6:11 PM IST
டெல்லியில் 118-வது சிந்து நதி நீர் ஆணைய கூட்டம்: இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை
நிரந்தர சிந்து ஆணையத்தின் 118-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது
31 May 2022 12:39 AM IST