சரக்கு வேன் மீது சுற்றுலா பஸ் மோதி தீப்பிடித்தது;  8 பேர் உடல் கருகி சாவு

சரக்கு வேன் மீது சுற்றுலா பஸ் மோதி தீப்பிடித்தது; 8 பேர் உடல் கருகி சாவு

கலபுரகி அருகே சரக்கு வேன் மீது சுற்றுலா பஸ் மோதி தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் தம்பதிகள் உள்பட 8 பேர் உடல் கருகி பலியானார்கள். பிறந்தநாளை கோவாவுக்கு சென்று கொண்டாடி திரும்பியவர்களுக்கு இந்த பரிதாபம் நடந்துள்ளது.
4 Jun 2022 3:19 AM IST
உத்தரபிரதேசத்தில் நடந்த விபத்தில் பலியான 8 பேரின் உடல்கள் பீதருக்கு வந்தன

உத்தரபிரதேசத்தில் நடந்த விபத்தில் பலியான 8 பேரின் உடல்கள் பீதருக்கு வந்தன

உத்தரபிரதேசத்தில் நடந்த விபத்தில் பலியான 8 பேரின் உடல்கள் பீதருக்கு கொண்டு வரப்பட்டன.
31 May 2022 2:38 AM IST