
காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்து கொடுமை; கணவர் உள்பட 3 பேர் கைது
வேடசந்தூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்து கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
14 Oct 2023 3:30 AM IST
இளம்பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி
பேட்டையில் இளம்பெண்ணிடம் மர்மநபர் ஒருவர் சங்கிலி பறிக்க முயன்றார்.
11 Feb 2023 12:58 AM IST
இளம்பெண்ணை கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீச்சு
வேப்பனப்பள்ளி அருகே ஆந்திர மாநில எல்லையில் இளம்பெண்ணை கொன்று உடலை சாக்குமூட்டையில் கட்டி ஏரியில் மர்ம நபர்கள் வீசி சென்றனர். அவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
23 Jan 2023 12:15 AM IST
இளம்பெண் பாலியல் பலாத்காரம்
திருமண ஆசை வார்த்தை கூறி இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
14 Jan 2023 12:15 AM IST




