
கேளம்பாக்கம் அருகே விபத்துக்குள்ளான பயிற்சி விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு
கேளம்பாக்கம் அருகே பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது. பாராசூட்டில் குதித்து விமானி உயிர் தப்பினார்.
15 Nov 2025 11:59 AM IST
தோழியுடன் விடிய விடிய மது அருந்திய கல்லூரி மாணவி உயிரிழப்பு
கேளம்பாக்கம் அருகே, அதிகளவு மது குடித்த மாணவி உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
3 March 2025 3:40 PM IST
வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகனங்கள் செல்லத்தடை
வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகனங்கள் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
12 Aug 2024 8:24 AM IST
4 பேருடன் சேர்ந்து கணவர் என்னை பலாத்காரம் செய்தார்... பழிவாங்குவதற்காக பொய் புகார் அளித்த பெண்
4 பேருடன் சேர்ந்து கணவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் புகார் அளித்த பெண்ணை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
22 May 2024 3:07 PM IST
கேளம்பாக்கம்-திருப்போரூர் வழியாக மாற்றுப்பாதை: மெட்ரோ ரெயில் அதிகாரிகள் பரிசீலனை
சிறுசேரி- கிளாம்பாக்கத்திற்கு பதிலாக கேளம்பாக்கம், திருப்போரூர் வழியாக மாற்றுப்பாதையில் மெட்ரோ ரெயிலை இயக்குவது குறித்து அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர்.
13 May 2024 1:58 AM IST
கேளம்பாக்கத்தில் போலி 'ஹால்மார்க்' முத்திரை நகைகள் பறிமுதல்
கேளம்பாக்கத்தில் உள்ள நகைக்கடையில் போலி ‘ஹால்மார்க்’ முத்திரை நகைகளை இந்திய தர நிர்ணய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
12 March 2024 11:43 PM IST
கேளம்பாக்கம் இல்ல, கிளாம்பாக்கம் அண்ணே... செல்லூர் ராஜூவால் அவையில் சிரிப்பலை
சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதிக்கு உள்ளாவதாக செல்லூர் ராஜூ அவையில் பேசினார்.
13 Feb 2024 6:55 PM IST
கேளம்பாக்கம் அருகே வாலிபர் சரமாரியாக வெட்டி கொலை; தங்கை கொலைக்கு பழிக்கு பழியாக அண்ணன் வெறிச்செயல்
கேளம்பாக்கம் அருகே தங்கை கொலைக்கு காரணமானவரை பழிக்கு பழியாக வெட்டி கொன்ற அண்ணன். அவரது கூட்டாளிகள் 5 பேருடன் கைது செய்யப்பட்டார்.
5 Sept 2023 3:44 PM IST
கேளம்பாக்கத்தில் துணி கடையில் பயங்கர தீ விபத்து
கேளம்பாக்கத்தில் துணி கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
7 Aug 2023 11:42 AM IST
கேளம்பாக்கத்தில் குப்பை அள்ளும் வாகனத்தில் சிக்கி துப்புரவு பணியாளர் பலி
கேளம்பாக்கத்தில் குப்பை அள்ளும் வாகனத்தில் சிக்கி துப்புரவு பணியாளர் பலியானார்.
24 Jun 2023 2:08 PM IST
கேளம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தச்சுத்தொழிலாளி பலி
கேளம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தச்சுத்தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
21 Jun 2023 3:14 PM IST
கேளம்பாக்கம் அருகே விடுதியில் செல்போன், மடிக்கணினி திருடிய நபர் கைது
கேளம்பாக்கம் அருகே விடுதியில் செல்போன், மடிக்கணினி திருடிய மர்ம நபரை மடக்கி பிடித்து கேளம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.
9 Jun 2023 4:29 PM IST




