
வேலைக்கு வராததை கண்டித்ததால் வெறிச்செயல்: மேலாளர் சுத்தியலால் அடித்துக் கொலை
மேலாளரை 4 ஊழியர்கள் சுத்தியலால் அடித்து படுக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
9 Feb 2025 6:25 AM IST
மணலி புதுநகர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை
மணலி புதுநகர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3 Oct 2023 7:34 PM IST
மணலிபுதுநகர் அருகே ரூ.10 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
மணலிபுதுநகர் அருகே ரூ.10 கோடி நீர்நிலை ஆக்கிரமிப்பு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர்.
24 Sept 2023 11:00 AM IST
மணலிபுதுநகர் பகுதிகளில் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு வினியோகம்
மணலிபுதுநகர் பகுதிகளில் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
15 Jan 2023 5:31 PM IST




