
13 வருடங்களுக்குப்பின் பால்தாக்கரே வீட்டிற்கு சென்ற ராஜ்தாக்கரே
65-வது பிறந்தநாளை கொண்டாடிய உத்தவ் தாக்கரேயை நேரில் சந்தித்து ராஜ்தாக்கரே வாழ்த்து கூறினார்.
28 July 2025 5:16 AM IST
இந்தி மொழி விவகாரம்; ராஜ்தாக்கரேவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
இந்தி மொழிக்கு எதிரான விவகாரத்தில் ராஜ்தாக்கரே மீது சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் ஒருவர் மனு தாக்கல் செய்து உள்ளார்.
19 July 2025 9:24 PM IST
சுங்கசாவடிகள் பல அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்தும் இடமாகிவிட்டது - ராஜ்தாக்கரே
சிறிய வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் நவநிர்மாண் சேனா கட்சியினர் தடுக்கப்பட்டால், சுங்க சாவடிகள் தீ வைத்து கொளுத்தப்படும் என ராஜ் தாக்கரே எச்சரித்து உள்ளார்.
9 Oct 2023 9:15 PM IST
வேட்பாளரை திரும்ப பெற்ற பா.ஜனதா; பட்னாவிசுக்கு ராஜ் தாக்கரே நன்றி
அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை பா.ஜனதா திரும்ப பெற்ற விவகாரத்தில் ராஜ் தாக்கரே துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.
17 Oct 2022 6:49 PM IST
ராஜ் தாக்கரேவுடன் மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே சந்திப்பு
பா.ஜனதா தலைவர்களை தொடர்ந்து ராஜ் தாக்கரேயை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சந்தித்தார்.
1 Sept 2022 8:01 PM IST
மராட்டிய துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசுடன் ராஜ்தாக்கரே சந்திப்பு
மராட்டிய துணை முதல் மந்தி தேவேந்திர பட்னாவிசை மகராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே சந்தித்துப் பேசினார்.
15 July 2022 2:30 PM IST
ராஜ்தாக்கரேவுடன் பேசிய சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள்?
2006-ம் ஆண்டு உத்தவ் தாக்கரேவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சிவசேனாவிலிருந்து விலகி ராஜ் தாக்கரே தனிக்கட்சி ஆரம்பித்தார்.
27 Jun 2022 2:39 PM IST
ஒலிப்பெருக்கி பிரச்சினைக்கு நிரந்தரமாக முடிவு கட்ட வேண்டும்; ராஜ் தாக்கரே
ஒலிப்பெருக்கி பிரச்சினைக்கு நிரந்தரமாக முடிவு கட்ட வேண்டும் என தொண்டா்களுக்கு ராஜ் தாக்கரே கடிதம் எழுதி உள்ளார்.
3 Jun 2022 7:45 PM IST
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜ்தாக்கரேக்கு இன்று அறுவை சிகிச்சை?
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜ்தாக்கரேக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 Jun 2022 2:58 AM IST
மும்பை லீலாவதி ஆஸ்பத்திரியில் ராஜ்தாக்கரே அனுமதி
வருகிற 5-ந்தேதி ராஜ்தாக்கரே அயோத்தி பயணம் செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில் இடுப்பு மற்றும் முழுங்காலில் பாதிப்பு ஏற்பட்டது.
31 May 2022 9:20 PM IST




