
பயங்கரவாதத்தை நிறுத்தும்வரை பாகிஸ்தானுக்கு சிந்துநதி நீர் வழங்கப்படாது - இந்தியா உறுதி
தண்ணீரும் ரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது என்று வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஷ்வால் கூறியுள்ளார்.
23 May 2025 9:07 AM IST
மூடிய பாக்லிஹார் அணை திறப்பு: சிந்து நதியில் மீண்டும் தண்ணீர் திறந்த இந்தியா
கனமழையின் காரணமாக பாக்லிஹார் மற்றும் சலால் அணைகள் நிரம்பி வழிகின்றன.
10 May 2025 11:49 AM IST
உச்சகட்ட போர் பதற்றம்.. பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
சிந்து நதி கட்டமைப்பில் புதிதாக 6 அணைகளை கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
6 May 2025 11:53 AM IST
சிந்து நதிநீர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சீமான்
சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார்.
26 April 2025 2:50 PM IST
சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது பாகிஸ்தான்... எல்லையில் ராணுவம் குவிப்பு
சிந்து நதிநீரை நிறுத்தினால் எங்களது முழு பலத்தையும் காட்டுவோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
24 April 2025 5:29 PM IST
பாகிஸ்தானுக்கு சிந்து நதிநீர் செல்ல தடை.. முடிவுக்கு வந்த 65 ஆண்டு கால ஒப்பந்தம்
சிந்து நதி நீரை தேக்கிவைக்க வேண்டும் என்றால், இந்திய அணைகளின் கொள்ளளவை மேலும் உயர்த்த வேண்டிய நிலை உள்ளது.
24 April 2025 5:15 PM IST
சிந்து நதி நீரை நிறுத்திய இந்தியா.. மிகப்பெரிய சிக்கலை சந்திக்கப்போகும் பாகிஸ்தான்
பாகிஸ்தானின் நீர்ப் பாசன தேவையில் 93 சதவீதம் தண்ணீர் சிந்து நதி ஒப்பந்தம் மூலம் கிடைத்து வருகிறது.
24 April 2025 4:42 PM IST
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யக்கோரி பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ்
பாகிஸ்தானின் நடவடிக்கைகள் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தத்தின் விதிகளை மீறும் வகையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
27 Jan 2023 3:09 PM IST