கோவையில் திடீரென ஐ.டி நிறுவனம் மூடல் :3,000 பேரின் வாழ்வாதாரம் காக்க வேல்முருகன் வலியுறுத்தல்

கோவையில் திடீரென ஐ.டி நிறுவனம் மூடல் :3,000 பேரின் வாழ்வாதாரம் காக்க வேல்முருகன் வலியுறுத்தல்

கோவையில் திடீரென மூடப்பட்ட ஐ.டி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், 3,000 பேரின் வாழ்வாதாரம் காக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்
28 Jan 2025 9:50 PM IST
தமிழக கபடி வீரர்கள் மீது தாக்குதல் - வேல்முருகன் கண்டனம்

தமிழக கபடி வீரர்கள் மீது தாக்குதல் - வேல்முருகன் கண்டனம்

விளையாட்டுப் போட்டியில் கூட தமிழர்கள் வெற்றி பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாத வட இந்தியர்களின் தமிழர் விரோத மனநிலையும் வன்மமும் இருக்கிறது என வேல்முருகன் கூறியுள்ளார்.
22 Nov 2024 11:36 PM IST
12-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை:குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்- தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தல்

12-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை:குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்- தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தல்

விழுப்புரம் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
26 Feb 2023 5:06 PM IST
தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்கள் உள் அனுமதி வாங்கும் சட்டம் நிறைவேற்ற வேண்டும்- தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்கள் உள் அனுமதி வாங்கும் சட்டம் நிறைவேற்ற வேண்டும்- தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் இந்திய அரசு நிறுவனங்களில் திட்டமிட்டுத் தமிழர்களைப் புறக்கணித்து, வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே 90 சதவீதத்திற்கு மேல் பணியில் சேர்க்கிறார்கள் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி விமர்சித்துள்ளது.
27 Jan 2023 5:14 PM IST