
யு.ஜி.சி.யின் வரைவு விதிமுறைகளை எதிர்த்து இன்று மாநாடு: தமிழ்நாடு உள்பட 7 மாநில மந்திரிகள் பங்கேற்பு
துணை வேந்தர்களை நியமிக்க கவர்னருக்கு அதிகாரம் வழங்கும் முடிவுக்கு எதிராக உயர்கல்வி மந்திரிகள் மாநாடு பெங்களூருவில் இன்று நடக்கிறது.
5 Feb 2025 8:01 AM IST
"மத்திய அரசு சர்வாதிகார போக்குடன் செயல்பட்டு வருகிறது" - அமைச்சர் கோவி.செழியன்
மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் யு.ஜி.சி. விதிமுறைகள் உள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
28 Jan 2025 8:33 PM IST
துணைவேந்தர் நியமனம்: யு.ஜி.சி. பரிந்துரையை திரும்பப்பெற வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
துணைவேந்தர் நியமனம் தொடர்பான யு.ஜி.சி. பரிந்துரையை திரும்பப்பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
8 Jan 2025 7:59 PM IST
தொலைதூர படிப்புகளுக்கு கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் - யு.ஜி.சி. அறிவிப்பு
அக்டோபர் 31-ந் தேதிக்குள் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
19 Oct 2024 7:50 AM IST
யு.ஜி.சி நெட் தேர்வு ஜூன் 18-ந்தேதிக்கு மாற்றம்
சிவில் சர்வீசஸ் தேர்வு காரணமாக யு.ஜி.சி நெட் தேர்வு வரும் ஜூன் 18-ந்தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
29 April 2024 11:17 PM IST
நாட்டில் 20 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக யு.ஜி.சி. அறிவிப்பு!
நாட்டில் 20 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.) அறிவித்துள்ளது.
3 Aug 2023 9:50 AM IST
நாடு முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்கள் - யு.ஜி.சி. அதிர்ச்சி தகவல்
நாடு முழுவதும் 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை என பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அறிவித்து உள்ளது.
3 Aug 2023 5:46 AM IST
முதுநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகைபெற யு.ஜி.சி அனுமதி பெற தேவையில்லை என அறிவிப்பு
இளநிலையில் இருந்து முதுநிலைஆராய்ச்சியாளர் உதவித் தொகைபெற யுஜிசி அனுமதி பெற தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
29 Jan 2023 10:00 AM IST