
கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்துவதில் தவறில்லை- சுப்ரீம் கோர்ட்டு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியில் கல்லூரி கட்டுவதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Aug 2025 6:54 PM IST
இந்து சமய அறநிலையத்துறையில் வேலை: 8 ஆம் வகுப்பு கல்வி தகுதிதான்: உடனே விண்ணப்பிங்க
குறிப்பிட்ட நாளுக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
15 May 2025 11:56 AM IST
கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறையே அதனை ஆக்கிரமிப்பதா?: டி.டி.வி. தினகரன்
இரவீஸ்வரர் திருக்கோவில் குளத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளது.
11 Feb 2025 12:11 PM IST
அசரீர் மலை முருகர் கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் வந்தது
காட்பாடி அருகே உள்ள அசரீர் மலை முருகர் கோவிலை இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
3 July 2023 7:07 PM IST
திருவெள்ளைவாயலில் பழமை வாய்ந்த திருவெண்ணீஸ்வரர் கோவிலில் தூய்மை பணி; இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ஆய்வு
மீஞ்சூர் அடுத்த திருவெள்ளைவாயல் கிராமத்தில் திருவெண்ணீஸ்வரர் கோவிலை தூய்மை செய்யும் பணியை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் தொடங்கி வைத்து ஆய்வு வைத்தார்.
30 Jan 2023 5:31 PM IST




