
“முதல்-அமைச்சரின் வேண்டுகோளை நிறைவேற்றுவேன்” - இளையராஜா
நேற்று தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை என தெரிவித்துள்ளார்.
14 Sept 2025 3:42 PM IST
இசைஞானி தமிழ்நாட்டின் பெருமை.. அவரைக் கொண்டாடுவது நம் கடமை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
14 Sept 2025 10:45 AM IST
இளையராஜாவுக்கு பாராட்டு விழா: ரஜினிகாந்துக்கு அழைப்பு
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற 13ம் தேதி இசைஞானி இளையராஜாவுக்கு பொன்விழா ஆண்டு பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
11 Sept 2025 4:09 PM IST
சென்னையில் 13ம் தேதி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இசைஞானி இளையராஜாவுக்கு சென்னையில் வருகிற 13ம் தேதி பொன்விழா ஆண்டு(50) பாராட்டு விழா நடைபெற உள்ளது.
9 Sept 2025 8:08 PM IST
இளையராஜாவுக்கு 13ம் தேதி தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வரும் 13ம் தேதி தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
9 Sept 2025 2:10 PM IST
ஆர்.சி.பி வெற்றிப்பேரணி- கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி
கர்நாடக கிரிக்கெட் சங்கம், கர்நாடக அரசு சார்பில் ஆர்சிபி அணியினருக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
4 Jun 2025 5:44 PM IST
தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா
இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.
27 March 2025 1:35 PM IST
எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்..? முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
10 Feb 2025 9:56 AM IST
டங்ஸ்டன் திட்டம் ரத்து: மதுரையில் மத்திய மந்திரிக்கு இன்று பாராட்டு விழா
மத்திய மந்திரி கிஷன் ரெட்டிக்கும், அண்ணாமலைக்கும் மதுரையில் இன்று பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
30 Jan 2025 7:32 AM IST
மாணவர்களுக்கு பாராட்டு விழா - பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் த.வெ.க. சார்பில் மனு
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்க உள்ளார்.
27 Jun 2024 5:15 PM IST
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா
10 மற்றும் 12-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் 1,761 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சிகள் பெற்றுள்ளன.
17 May 2024 8:58 PM IST
சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் தான் பயின்ற 4 கல்லூரிகளுக்கு ரூ.25 லட்சம் அளித்தார்..!
இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை ஏற்படுத்திய 9 விஞ்ஞானிகளுக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
10 Nov 2023 12:42 AM IST




