
ராஜேந்திர சோழனுக்கு சிலை நிறுவப்படும் என பிரதமர் கூறியது மகிழ்ச்சி- திருமாவளவன்
தொகுதியின் எம்.பி.யாகவும், மண்ணின் மைந்தனாகவும் பெருமையாக உள்ளது என்று திருமாவளவன் கூறினார்.
28 July 2025 5:43 AM IST
பேரரசர் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம்; சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரரசர் ராஜேந்திர சோழன், தென்னிந்தியா முழுவதும் வெற்றி பெற்றதுடன், கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்க திட்டமிட்டார்.
27 July 2025 5:24 PM IST
ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி
அதிக அளவில் தங்க நாணயங்களை வெளியிட்ட பேரரசர் ராஜேந்திர சோழனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்பட்டு உள்ளது.
27 July 2025 2:59 PM IST
ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை இன்று வெளியிடுகிறார் பிரதமர் மோடி
கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெறும் ஆடி திருவாதிரை திருவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
27 July 2025 4:50 AM IST
ராஜேந்திர சோழன் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பதிவு
ராசேந்திர சோழனின் பிறந்தநாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணி மேற்கொள்ளப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
23 July 2025 8:09 AM IST
தமிழகத்தில் சுற்றுப்பயணம்: ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி
அரியலூரில் வருகிற 27-ந் தேதி நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
19 July 2025 6:33 AM IST
கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு: இந்தியாவின் மிகப் பெரிய ஏரி
சோழ மன்னர்களின் நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு நல்ல எடுத்துக்காட்டுகளாகத் திகழ்பவை, காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட ‘கல்லணை’, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள ‘வீரநாராயணப் பேரேரி’ போன்றவை ஆகும்.
31 Jan 2023 2:41 PM IST




