சப்-இன்ஸ்பெக்டர் மீது கொதிக்கும் குழம்பை ஊற்றியதால் பரபரப்பு

சப்-இன்ஸ்பெக்டர் மீது கொதிக்கும் குழம்பை ஊற்றியதால் பரபரப்பு

இலுப்பூர் அருகே விசாரணைக்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது கொதிக்கும் குழம்பை ஊற்றியதில் காயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2 Feb 2023 12:28 AM IST