
மும்பை: ஏ.டி.எம். எந்திரத்தை காரில் கயிறு கட்டி இழுத்த கொள்ளை கும்பலுக்கு போலீஸ் வலை
மராட்டிய மாநிலம், சத்ரபதி சம்பாஜி நகர் ஷாநூர்வாடி பகுதியில் காரில் கயிறு கட்டி ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து கொள்ளையடித்து செல்ல முயன்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
6 Aug 2025 9:16 AM IST
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொலை குற்றவாளி தப்பி ஓட்டம்
சிறை கைதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பி ஓடி உள்ளார்.
17 Feb 2025 12:59 PM IST
மிசோரம் சிறையில் இருந்து 2 மியான்மர் பெண் கைதிகள் தப்பி ஓட்டம்
மிசோரம் சிறையில் இருந்து தப்பியோடிய 2 கைதிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
19 Dec 2024 1:25 PM IST
மதுரை சிறையில் இருந்து இளம்பெண் தப்பி ஓட்டம்
இளம்பெண் மீது பணமோசடி உள்ளிட்ட 17 வழக்குகள் உள்ளன.
19 May 2024 6:42 AM IST
போலீசார் கண்ணில் மிளகாய்பொடி தூவி கைதி தப்பி ஓட்டம் - தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடியில் போலீசார் கண்ணில் மிளகாய்பொடியை தூவி கைதி தப்பி ஓடினார்.
6 March 2024 9:04 AM IST
வழிப்பறி வழக்கில் கைதானவர் புழல் ஜெயில் கைதி தப்பி ஓட்டம்
வழிப்பறி வழக்கில் கைதான வாலிபரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறைக்கு கொண்டுவரும் வழியில் தப்பி ஓடினார்.
19 Oct 2023 2:07 PM IST
பெண்ணை பலாத்காரம் செய்த லாரி டிரைவர் தப்பி ஓட்டம்
ஆசை வார்த்தை கூறி பெண்ணை பலாத்காரம் செய்த லாரி டிரைவர் தப்பி ஓடினார். மேலும், மற்றொரு பெண்ணுடன் நடைபெற இருந்த திருமணமும் நின்றது.
21 Aug 2023 12:00 AM IST
கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து கைதி தப்பி ஓட்டம்
விசாரணைக்கு கோர்ட்டுக்கு அழைத்து சென்ற போது கடலூர் பஸ் நிலையத்தில் போலீசாரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
20 Aug 2023 12:15 AM IST
ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கொள்ளையன் கைது
ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய பிரபல கொள்ளையன், 2 மாதங்களுக்கு பிறகு வளசரவாக்கத்தில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் கைதானார்.
17 July 2023 10:34 AM IST
செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஆசிரியர்களை கட்டிப்போட்டு விட்டு 3 சிறுவர்கள் தப்பி ஓட்டம்
செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஆசிரியர்களை கட்டிப்போட்டு விட்டு 3 சிறுவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
7 July 2023 4:14 PM IST
கோவிலில் திருட்டு முயற்சி; அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் தப்பி ஓட்டம்
கோவிலில் திருட்டு முயற்சி நடந்தபோது அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் தப்பி ஓடினர்.
24 Jun 2023 1:11 AM IST
திருமுல்லைவாயல் அருகே போதை மறுவாழ்வு மையத்திலிருந்து 7 சிறுவர்கள் தப்பி ஓட்டம்
திருமுல்லைவாயல் அருகே போதை மறுவாழ்வு மையத்திலிருந்து 7 சிறுவர்கள் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 May 2023 11:11 AM IST




