
ரேஷன் கடைகளில் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை இந்த மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் - அமைச்சர் சக்கரபாணி
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை இந்த மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
15 Oct 2025 6:57 PM IST
பருப்பில் கலப்படம்; ரேஷன் கடைகளில் ஆய்வு செய்ய உத்தரவு
ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்ட துவரம் பருப்பில் கலப்படம் இருந்தது
27 April 2025 10:04 AM IST
தமிழகத்தில் ரேஷன் கடைகள் 29-ந்தேதி வழக்கம்போல் இயங்கும்
இந்த மாதத்தின் கடைசி 2 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு பொது விடுமுறை நாட்களாக வருகிறது.
26 March 2025 12:22 AM IST
பொங்கல் பரிசு தொகுப்பு: ரேஷன் கடைகள் இன்று இயங்கும்
பொங்கல் பரிசு தொகுப்பு அனைவரும் விரைந்து பெற்றிட ஏதுவாக இன்று அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் .
10 Jan 2025 8:14 AM IST
பொங்கல் பரிசு தொகுப்பு: நாளை அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும்
நாளை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
9 Jan 2025 3:55 PM IST
ரேஷன் கடைகளுக்கு தரமில்லாத பொருட்களை கொள்முதல் செய்யக்கூடாது: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
மக்களுக்கு தரமான பொருட்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
21 Dec 2024 4:16 AM IST
வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் - அரசு அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இயங்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
24 Oct 2024 1:52 PM IST
புதுச்சேரியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு ரேஷன் கடைகள் திறப்பு
முதல் மந்திரி ரங்கசாமி ரேசன் கடையை திறந்து வைத்தார்.
21 Oct 2024 8:50 PM IST
ரேஷன் கடைகளில் துவரம்பருப்பு தட்டுப்பாடு: பொதுமக்கள் பாதிப்பு - டி.டி.வி. தினகரன் கண்டனம்
பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி துவரம்பருப்பு விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
14 Oct 2024 1:54 PM IST
தமிழகத்தில் இன்று அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என அறிவிப்பு
தமிழகத்தில் இன்று அனைத்து ரேஷன் கடைகளும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
31 Aug 2024 6:05 AM IST
ரேஷன் கடைகள் 31-ம் தேதி இயங்கும் என அறிவிப்பு
வருகிற 31-ம் தேதி ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
28 Aug 2024 6:12 PM IST
ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலம் பொருட்கள் வழங்க தமிழக அரசு திட்டம்
சேலத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் மட்டும் தற்போது பாக்கெட் மூலம் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
1 Aug 2024 11:28 AM IST




