
கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்
ஆஸ்திரேலிய அணி 205 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
23 Nov 2025 1:49 PM IST
2-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா..?
ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்கும் வேட்கையுடன் இந்திய அணி இன்று களமிறங்குகிறது.
23 Oct 2025 5:22 AM IST
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை கணித்த பாண்டிங்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
30 May 2025 3:16 PM IST
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 414 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
8 Feb 2025 12:44 PM IST
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
பேட் கம்மின்ஸ் தலைமையிலான 15 பேர் அடங்கிய பட்டியலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
13 Jan 2025 10:58 AM IST
ஆஸ்திரேலிய அணிக்கு சச்சின் பாராட்டு
ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்
5 Jan 2025 1:55 PM IST
இலங்கை டெஸ்ட் தொடர் : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்?
ஆஸ்திரலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 Jan 2025 7:38 PM IST
ஆஸ்திரேலிய அணியில் விரிசல் என்ற உண்மையை கூறியதால் ஹேசில்வுட் நீக்கமா..? - கவாஸ்கர் விமர்சனம்
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக ஹேசில்வுட் விலகியுள்ளார்.
3 Dec 2024 11:37 AM IST
பார்டர்-கவாஸ்கர் தொடர்: ஆஸ்திரேலிய அணி தயாராக உள்ளது... பேட் கம்மின்ஸ்
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் நாளை தொடங்குகிறது.
21 Nov 2024 2:57 PM IST
உங்கள் அணியில் விளையாடுவதற்கு தகுதியான இந்திய வீரர் யார்..? - கம்மின்ஸ் கிண்டல் பதில்
ஆஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு தகுதியான ஒரு இந்திய வீரர் யார்? என்று கேட்கப்பட்டது.
21 Nov 2024 10:38 AM IST
சாய் சுதர்சன் அபார சதம்.. ஆஸ்திரேலிய ஏ அணிக்கு 225 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா ஏ
இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
2 Nov 2024 10:39 AM IST
நான் ஓய்வு பெற இந்தியாதான் காரணம் - மேத்யூ வேட்
ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மேத்யூ வேட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த 29-ம் தேதி ஓய்வை அறிவித்தார்.
31 Oct 2024 9:03 AM IST




