டெல்லியில் சட்டவிரோத சமையல் கியாஸ் நிரப்பும் நிலையம் நடத்திய 5 பேர் கைது

டெல்லியில் சட்டவிரோத சமையல் கியாஸ் நிரப்பும் நிலையம் நடத்திய 5 பேர் கைது

டெல்லியில் முண்ட்கா பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 563 கியாஸ் சிலிண்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
24 Nov 2025 2:31 AM IST
அமெரிக்காவிடம் இருந்து சமையல் கியாஸ் வாங்க ஒப்பந்தம்: வர்த்தகத்துறை செயலாளர் தகவல்

அமெரிக்காவிடம் இருந்து சமையல் கியாஸ் வாங்க ஒப்பந்தம்: வர்த்தகத்துறை செயலாளர் தகவல்

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
18 Nov 2025 9:25 AM IST
சமையல் கேஸ் லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மனு

சமையல் கேஸ் லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மனு

சமையல் கேஸ் லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க கோரி இந்தியன் ஆயில் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
11 Oct 2025 12:40 PM IST
சமையல் கியாசுக்கு 55 சதவீதம் வரி விதிப்பா? - தமிழக அரசு மறுப்பு

சமையல் கியாசுக்கு 55 சதவீதம் வரி விதிப்பா? - தமிழக அரசு மறுப்பு

சமையல் கியாசுக்கு 55 சதவீதம் வரி விதிக்கப்பட்டதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
16 Sept 2025 12:30 AM IST
நாமக்கல்லில் சோகம்சமையல் கியாஸ் கசிந்து பெண் உள்பட 2 பேர் சாவுசிலிண்டர் நிறுவன ஊழியர் படுகாயம்

நாமக்கல்லில் சோகம்சமையல் கியாஸ் கசிந்து பெண் உள்பட 2 பேர் சாவுசிலிண்டர் நிறுவன ஊழியர் படுகாயம்

நாமக்கல்லில் சமையல் கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியாகினர். தனியார் கியாஸ் நிறுவன ஊழியர் படுகாயம் அடைந்தார்.
6 Oct 2023 12:30 AM IST
சமையல் கியாஸ் மானியம் வழங்க விவரங்கள் சேகரிப்பு

சமையல் கியாஸ் மானியம் வழங்க விவரங்கள் சேகரிப்பு

சமையல் கியாஸ் மானியம் வழங்க செல்போன் செயலி மற்றும் இணையதளம் மூலம் நுகர்வோர் விவரங்களை சேகரிக்க குடிமைப்பொருள் வழங்கல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
29 Sept 2023 9:33 PM IST
சமையல் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கானவாடகை ஒப்பந்தம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

சமையல் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கானவாடகை ஒப்பந்தம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

சமையல் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கான வாடகை ஒப்பந்தம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள்நாமக்கல்லை தலைமையிடமாக...
12 March 2023 12:15 AM IST
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்துஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்துஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பாப்பாரப்பட்டி:பாப்பாரப்பட்டி புதிய பஸ் நிலையத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கைவிட...
8 March 2023 12:30 AM IST
சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்தால் சமையல் கியாசை மிகவும் மலிவான விலைக்கு விற்க முடியும் -  பெட்ரோலியத்துறை மந்திரி

சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்தால் சமையல் கியாசை மிகவும் மலிவான விலைக்கு விற்க முடியும் - பெட்ரோலியத்துறை மந்திரி

சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்தால், சமையல் கியாசை மிகவும் மலிவான விலைக்கு விற்க முடியும் என்று நாடாளுமன்றத்தில் பெட்ரோலிய மந்திரி கூறினார்.
10 Feb 2023 2:45 AM IST