
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட 2 பெண்கள் இழப்பீட்டு தொகைக்கு விண்ணப்பம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
19 May 2025 4:31 AM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்புக்கு யாரும் உரிமை கோருவது நியாயம் அல்ல - திருமாவளவன்
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்தாகவே அமைந்து இருக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
15 May 2025 5:20 AM IST
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் ஆறுதல் - சீமான்
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
14 May 2025 11:07 PM IST
பொள்ளாச்சி சம்பவத்துக்கு கிடைத்த நீதி
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள். ஆனால் இந்த வழக்கில் 6 ஆண்டுகளானாலும் நீதி மறுக்கப்படவில்லை.
14 May 2025 4:19 AM IST
நீங்கள்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்; மு.க.ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
நடுநிலையோடு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
13 May 2025 3:39 PM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: நீதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி- நெல்லை முபாரக்
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு எதிரான வலுவான எச்சரிக்கையாக அமையும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
13 May 2025 2:49 PM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: விஜய் வரவேற்பு
தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
13 May 2025 1:49 PM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
13 May 2025 1:12 PM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
13 May 2025 10:52 AM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
12 May 2025 1:35 PM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்
தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 77 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
28 April 2025 7:25 PM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13-ம் தேதி தீர்ப்பு
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
28 April 2025 5:56 PM IST